sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

கணவரை நேசியுங்கள் பெண்களே!

/

கணவரை நேசியுங்கள் பெண்களே!

கணவரை நேசியுங்கள் பெண்களே!

கணவரை நேசியுங்கள் பெண்களே!


ADDED : செப் 09, 2010 07:09 PM

Google News

ADDED : செப் 09, 2010 07:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நிந்தனைக்காரர்களைக் கண்டிக்காதே. அவர்கள் உங்களைப் பகைப்பார்கள். அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் அவன் உன்னை நேசிப்பான்.

* உன் சகோதரன் உனக்கு எதிராக ஏதாவது செய்திருப்பானேயானால், நீ போய் அவன் தனித்திருக்கையில் அவனுடைய தவறினைக் கண்டித்துச் சொல்.

* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்குக் கருணை கிடைக்கும்.

* உன்னுடைய கண் தீமையானதாய் இருந்தால், உன் உடல் முழுவதும் இருள் உள்ளதாயிருக்கும். உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்?

* கண்கள் உடலின் தீபமாயிருக்கிறது. உன் கண் ஒருமைப்பாடுடன் இயல்பானதாயிருந்தால் உன் உடல் முழுவதும் பிரகாசமுள்ளதாயிருக்கும்.

* அன்பையும், நற்காரியங்களையும் தூண்டும்படியாக நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வோமாக.

* இளம்பெண்கள் மனஅடக்கம் பெறவும், தங்கள் கணவரைக் காதலிக்கவும்,குழந்தைகளை நேசிக்கவும் கற்பிக்கப்படட்டும்.

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us